10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்… Read More »10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்
