திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்
ஜோத்பூர் பகுதியில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருச்சிக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் குட்கா கடத்தி வந்தது… Read More »திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்
