தமிழகத்தில் செப்.3ம் தேதி 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
செப். 3ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழைக்கு… Read More »தமிழகத்தில் செப்.3ம் தேதி 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
