கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து
தமிழகத்தில் பாரம்பரியமாகவும், நேர்த்திக்கடனாகவும் கொண்டாடப்படும் பல்வேறு வினோத திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகர் மாவட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த “ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்” கறிவிருந்து திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. : இந்த… Read More »கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து
