தமிழகத்தில் 17 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4-ம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில்… Read More »தமிழகத்தில் 17 இடங்களில் சதமடித்த வெயில்
