தவெக அரசின் 100நாள் சாதனை பிளக்ஸ்-கோவையில் அபாயகரமாக அமைப்பு
கோவையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், குறுகலான சிங்காநல்லூர் சாலையில் தவெகவினர் கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More »தவெக அரசின் 100நாள் சாதனை பிளக்ஸ்-கோவையில் அபாயகரமாக அமைப்பு
