திருச்சி: மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது- 100 மது பாட்டில்கள் பறிமுதல்
திருச்சி உறையூர் பகுதிகளில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் போலீசார் பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது… Read More »திருச்சி: மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது- 100 மது பாட்டில்கள் பறிமுதல்
