ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி
ஜெர்மனி நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது. கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை, கடந்த கால உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.… Read More »ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி
