திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை
திருச்சி தாராநல்லூரில் அமைந்துள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டி அம்மனை மந்தைக்கு அழைத்து வந்தனர். பின்னர்… Read More »திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை
