சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணிகள்: பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயின்டர் *கல்வித்தகுதி: ITI *வயது வரம்பு: 15-24 *தேர்ச்சி முறை: சான்றிதழ்… Read More »சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..
