சுகாதாரத்துறையில் 115 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்!!
சென்னை: சுகாதாரத்துறை சார்பில் 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ளார். புதிய பொது சுகாதார திட்டம் உருவாக்கப்படுவதுடன், நலம் என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், மருத்துவத் துறையை மேம்படுத்தும் வகையில்… Read More »சுகாதாரத்துறையில் 115 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் அருண்ராஜ்!!
