“12 எம்எல்ஏக்களுக்கு 2 திருமணம்!” –சட்டசபையில் டி.கே. சிவக்குமார் பேச்சு
கர்நாடக சட்டசபையில் பெங்களூருக்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு 2 மனைவிகள் இருப்பதாக டி.கே.சிவக்குமார் பேசியது பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. கர்நாடக சட்டசபையில் வறட்சி நிலை மற்றும் பெங்களூரு நகரின் கட்டமைப்பு நெருக்கடிகள் தொடர்பான விவாதம்… Read More »“12 எம்எல்ஏக்களுக்கு 2 திருமணம்!” –சட்டசபையில் டி.கே. சிவக்குமார் பேச்சு
