கள்ளக்குறிச்சி துயரம்… 12 துறை சார்ந்த அதிகாரிகளே காரணம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியானதற்கு 12 துறை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அதன் அறிக்கையில், காவல், வருவாய், ஆயத்தீர்வை… Read More »கள்ளக்குறிச்சி துயரம்… 12 துறை சார்ந்த அதிகாரிகளே காரணம்
