வட்டாட்சியர் அலுவலகம் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள முட்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த 125 கிலோ செம்மரக்கட்டைகளைப் புழல் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அலுவலகம் அருகிலேயே பல லட்சம் ரூபாய்… Read More »வட்டாட்சியர் அலுவலகம் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
