தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?
தமிழகத்தில் ஓடும், 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில்,… Read More »தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?
