திருப்பூரில் கொத்தடிமையாக இருந்த 13 பேர் மீட்பு
திருப்பூரில் 13 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்ததும், அவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. தூத்துக்குடி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு திருப்பூருக்கு வருபவர்களை… Read More »திருப்பூரில் கொத்தடிமையாக இருந்த 13 பேர் மீட்பு
