கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ராஜா(57) என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜா திருப்பத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க்கிற்கு… Read More »கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு
