கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த… Read More »கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது
