134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது – டில்லி ஐகோர்ட்
1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்தத் திரைப்படங்களின்… Read More »134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது – டில்லி ஐகோர்ட்
