பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம்- 52 கிராம் வெள்ளி வேல் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம், ஆன்மீகச் சிறப்புமிக்க பழனி இடும்பன் கோயிலில் நடந்துள்ள இந்த நகைகள் திருட்டுச் சம்பவம், பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் நகைகள் மற்றும் சொத்து… Read More »பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம்- 52 கிராம் வெள்ளி வேல் திருட்டு
