தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிடமாற்றம்
தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக 15 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏஎஸ்பிக்கள்) எஸ்பிக்களாகப் (SP) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.… Read More »தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிடமாற்றம்
