கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு
நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து 16-வது நாளாக நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்து கரூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை 16வது நாளாக புறக்கணிப்பு
