“கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி!-18 பேர் மருத்துவமனையில்!
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு… Read More »“கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி!-18 பேர் மருத்துவமனையில்!
