சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சாத்துார், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், பாஜ, வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த இரு… Read More »சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!
