நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்
நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (40). இவரது மனைவி நதியா (39). இவரது சகோதரர் நிக்கோம்… Read More »நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்
