குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, தன்னுடைய 2 குழந்தைகளைக் கொன்று, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா… Read More »குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
