கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ… 2 கோடி பொருட்கள் சாம்பல்
கோவை, வடவள்ளி அருகே வீரகேரளம் பகுதியில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.கோவை, காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்… Read More »கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ… 2 கோடி பொருட்கள் சாம்பல்
