கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை
தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் தேவரகத்ரா அடுத்த டோகூரைச் சேர்ந்தவர் கங்கலா நரசிம்மலு(36). இவர் ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவிடம் 4 ஆண்டுகளுக்கு முன் 50 ஏக்கர் மாந்தோப்பை குத்தகை எடுத்து பயிரிட்டு வந்தார். இதற்காக… Read More »கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை
