கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம்… Read More »கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி
