சென்னையில் பழிவாங்குவதாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!
சென்னை: புளியந்தோப்பில் அண்ணனைக் கொலை செய்துவிட்டு சிறையில் உள்ள 2 பேரை பழிவாங்கக் காத்திருப்பதாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி ரூபன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி செய்தி பின்னணியில் ரீல்ஸ் வீடியோ வெளியான நிலையில்… Read More »சென்னையில் பழிவாங்குவதாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!
