தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொப்பிடி கிராமத்தில் ஒரே கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சகோதரரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் செந்தில்அரசு… Read More »தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை

