காரைக்குடியில் 2 பைக்குகள் மோதி விபத்து – ஒருவர் பலி!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முக்கிய வணிகப் பகுதியான கண்ணன் பஜார் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சித்திக் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில்… Read More »காரைக்குடியில் 2 பைக்குகள் மோதி விபத்து – ஒருவர் பலி!
