திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தன் 2 மகன்களுடன் சாமிதரிசனம்…ரசிகர்கள் உற்சாகம்!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான தனுஷ், திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தனது இரண்டு மகன்களுடன் நேரில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஆன்மீகப் பயணமாகத் திருவண்ணாமலை வந்தடைந்த அவர்,… Read More »திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தன் 2 மகன்களுடன் சாமிதரிசனம்…ரசிகர்கள் உற்சாகம்!
