+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை மரக்கட்டையால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சக பள்ளி மாணவனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். ஒரே குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட… Read More »+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது
