2 மாணவிக்கு மது கொடுத்து வன்கொடுமை…4 பேர் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாணவியர் விடுதியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவுப் பணியாளர்… Read More »2 மாணவிக்கு மது கொடுத்து வன்கொடுமை…4 பேர் சஸ்பெண்ட்
