கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த +2 மாணவி
மார்ச் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10,024 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 9,643 பேர் தேர்ச்சி பெற்று, 96.20% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.… Read More »கரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த +2 மாணவி
