திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….
திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின்… Read More »திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….
