ஓடும் ரயிலில் மது அருந்திய 2 பேர்- பயணிகள் அதிர்ச்சி
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நபர்கள் மது அருந்திக்கொண்டும், புகைபிடித்தவாறும் பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு விதிகளுக்கு… Read More »ஓடும் ரயிலில் மது அருந்திய 2 பேர்- பயணிகள் அதிர்ச்சி
