Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2-3 டிகிரி வெப்பநிலை

தமிழ்நாட்டில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்

  • by Editor

சென்னையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!