பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர… Read More »பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்
