தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்
உலகளவில் ராம்சார் திட்டமிடலில் 20 நீர்நிலைகள் தமிழ்நாட்டில் உள்ளது என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஏரிகளை பாதுகாக்க வேண்டும். நம் கண்ணெதிரே நீர்வளம் பறிபோகிறது. மழை, வெள்ள நேரங்களில் நம்மை பாதுகாக்கும்… Read More »தமிழ்நாட்டில் 20 ராம்சார் நீர்நிலைகள்! சௌமியா அன்புமணி தகவல்
