கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு
கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மன்றம் சார்பில், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகள்… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு

