2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ
2040ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் இந்தியா பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். Gaganyan 4 திட்டம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ… Read More »2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ
