சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சென்னை காவல்துறையில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த… Read More »சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
