தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் மூன்று ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) ஐ.ஜி.யாக… Read More »தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்
