“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அம்மாநில அரசின் அணுகுமுறைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “3 தமிழர்களை கொன்றுவிட்டு, கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் ஆணவத்தோடு பேசுவதா?”… Read More »“3 தமிழர்களை கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா?”.. சீமான்
