பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்
திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. திருச்சி காவிரி பழைய பாலத்தின் இரு புறமும் மூடப்பட்டது; சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பாலம் மூடப்பட்டது. சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி… Read More »பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்
