வரும் 30ம் தேதி சீமான் வேட்பு மனு தாக்கல்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இரு மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து விட்டார்; காரைக்குடியில் அவர் போட்டியிடுகிறார். புதுச்சேரியில் ஏப்.,… Read More »வரும் 30ம் தேதி சீமான் வேட்பு மனு தாக்கல்
