கார் விற்பனையகத்தில் பயங்கர தீ! 30 கார்கள் எரிந்து நாசம்
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மத்யம்கிராம் பகுதியில் ஜெஸ்சூர் சாலையில் உள்ள சர்வதேச கார் விற்பனையகத்தில் அதிகாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்கள்… Read More »கார் விற்பனையகத்தில் பயங்கர தீ! 30 கார்கள் எரிந்து நாசம்
