300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது
சென்னை கொளத்தூர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, திருமுல்லைவாயல் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த டேனியல் (21) என்பவரை… Read More »300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது
